கெஹலிய ரம்புக்வெல்லவின் மகனுக்கு வீடுகளை பயன்படுத்த தடை; நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான இரண்டு சொகுசு வீடுகளை பயன்படுத்த தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (19) ...