Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒரு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவார்; செந்தில் தொண்டமான் தெரிவிப்பு!

ஒரு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவார்; செந்தில் தொண்டமான் தெரிவிப்பு!

2 years ago
in அரசியல், செய்திகள்

தமிழ், சிங்களம் என அனைத்து மக்களும் இணைந்து அதிகூடிய வாக்குவித்தியாசத்தில் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்வதில் உறுதியாகவுள்ளனர் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் பேசும் மக்கள் வாழும் மாவட்டங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். மக்கள் ஜனாதிபதி மீது அளவுக்கதிகமான நம்பிக்கை வைத்திருக்கின்றனர். நாம் செல்லும் அனைத்து இடங்களிலும் ஒருமனதாக அவருக்கு ஆதரவை வெளிப்படுத்துகின்றனர்.

அதற்கான காரணம் குறித்து வினவிய போது, 21 ஆம் திகதியின் பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வரிசைகளில் நிற்பதற்கு தாம் விரும்பவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.

பொருளாதாரம் படிப்படியாகவே வளர்ச்சியடைந்து வருகிறது. எனவே இந்த சந்தர்ப்பத்தில் மாற்றமொன்று ஏற்பட்டால் அதனால் ஏற்படக் கூடிய சுமை மக்கள் மீதுதான் சுமத்தப்படும்.

தமிழ், சிங்களம் என அனைத்து மக்களும் இணைந்து அதிகூடிய வாக்குவித்தியாசத்தில் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்வதில் உறுதியாகவுள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். ஜனாதிபதியின் வெற்றிக்காக முன்னின்று கடமையாற்றிக் கொண்டிருக்கின்றோம் என தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
Next Post
அனுரவின் செயற்பாடுகள் மக்களுக்கு பிடித்ததால் தான் நாடே அவருடன் சேர்ந்து நிற்கின்றது; மட்டு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் தெரிவிப்பு!

அனுரவின் செயற்பாடுகள் மக்களுக்கு பிடித்ததால் தான் நாடே அவருடன் சேர்ந்து நிற்கின்றது; மட்டு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு