அக்கரைப்பற்று நுரைச்சோலை வீட்டுத்திட்டம் யாருக்காக?; ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி
அம்பாறை மாவட்ட அரசியலில் மீண்டும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள அக்கரைப்பற்று நுரைச்சோலை வீட்டுத்திட்டம், சவூதி அரசாங்கம் எந்த மனிதாபிமான நோக்கத்தின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கியதோ, அந்த நோக்கத்தைச் ...










