காணியை முறைகேடாக குத்தகைக்கு வழங்கிய மட்டு மாநகர சபை; மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலய பரிபாலன சபையினர் கண்டனம்
மட்டக்களப்பு மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலயம் பராமரித்து வந்த அம்மன் பீடம் உள்ள காணியை மட்டு மாநகர சபையினர் தனியார் ஒருவருக்கு மீன்வாடி அமைக்க முறைகேடாக வழங்கிய ...