ரயில் டிக்கெட்டுகளை 16,000 ரூபாவிற்கு விற்கும் மோசடிக்கு முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் துணை
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்றதற்காக 37 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 21 ரயில் டிக்கெட்டுகள், மோசடி மூலம் ...