மஸ்கெலிய பகுதியில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்; குடும்பஸ்தருக்கு விளக்கமறியல்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடும்பஸ்தர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மஸ்கெலியா- பிரவுன்ஸ்வீக் ...