இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசிய அர்ச்சுனா; வீதியில் இறங்கி போராடப் போவதாக கல்குடா வலய சைவ குருமார் சங்கம் எச்சரிக்கை (காணொளி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினால் நேற்று மாலை (21) ஊடக சந்திப்பொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் ...