Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்பாறை மாவட்டத்தில் தொடர் மழை; விபத்து அபாயங்கள் குறித்து எச்சரிக்கை

அம்பாறை மாவட்டத்தில் தொடர் மழை; விபத்து அபாயங்கள் குறித்து எச்சரிக்கை

2 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் நீண்ட கால கோடை வெப்பத்திற்குப் பின்னர் திடீரென கனமழை பெய்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நிலைமை உருவாகியுள்ளதாகவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மழையுடன் இணைந்து வீசிய கடும் காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் விபத்து அபாயங்கள் ஏற்பட்டுள்ளன.

அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, நிந்தவூர், காரைதீவு, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை, நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை மற்றும் மல்வத்தை உள்ளிட்ட கரையோரப் பிரதேசங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள பல குடியிருப்பு திட்டங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

மேலும், கனமழை மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக பொதுமக்கள் கடும் அச்சத்துடன் உள்ளதாகவும், அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வீதிகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பிரதான வீதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதலுக்கும் NPPக்கும் தொடர்பா?; முஸ்லிம் சமூகமே அதிகமாக பாதிக்கப்பட்டது!-இம்ரான் மஹ்ரூப்
அரசியல்

ஈஸ்டர் தாக்குதலுக்கும் NPPக்கும் தொடர்பா?; முஸ்லிம் சமூகமே அதிகமாக பாதிக்கப்பட்டது!-இம்ரான் மஹ்ரூப்

June 12, 2026
அதிக சத்தத்தை எழுப்பும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை
செய்திகள்

அதிக சத்தத்தை எழுப்பும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை

June 12, 2026
14 வயது சிறுமியை நீண்டகாலமாக சித்திரவதை செய்ததாக தாய் கைது!
செய்திகள்

14 வயது சிறுமியை நீண்டகாலமாக சித்திரவதை செய்ததாக தாய் கைது!

June 12, 2026
மருத்துவ ஆராய்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் எலிப்பால்
செய்திகள்

மருத்துவ ஆராய்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் எலிப்பால்

June 12, 2026
மத்திய மலைநாட்டில் கடும் பனிமூட்டம்; சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
செய்திகள்

மத்திய மலைநாட்டில் கடும் பனிமூட்டம்; சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

June 12, 2026
உள்நாட்டு இறைவரி சட்டத்தில் புதிய திருத்தங்கள்; கட்டாயமாக்கப்பட்டது டின் இலக்கம்
செய்திகள்

உள்நாட்டு இறைவரி சட்டத்தில் புதிய திருத்தங்கள்; கட்டாயமாக்கப்பட்டது டின் இலக்கம்

June 12, 2026
Next Post
14 வயது சிறுமியை நீண்டகாலமாக சித்திரவதை செய்ததாக தாய் கைது!

14 வயது சிறுமியை நீண்டகாலமாக சித்திரவதை செய்ததாக தாய் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு