Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
14 வயது சிறுமியை நீண்டகாலமாக சித்திரவதை செய்ததாக தாய் கைது!

14 வயது சிறுமியை நீண்டகாலமாக சித்திரவதை செய்ததாக தாய் கைது!

3 months ago
in செய்திகள்

ஹொரண பகுதியில் 14 வயதுடைய தனது மகளை நீண்டகாலமாக தாக்கி சித்திரவதை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் தாய் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி காயங்களுடன் ஹொரண மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் உடலில் பல்வேறு காயங்களும் தாக்குதலுக்கான அடையாளங்களும் காணப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், சிறுமி வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பக் கட்ட விசாரணைகளில், தாய் தனது மகளை நீண்டகாலமாக தொடர்ச்சியாகத் தாக்கி வந்ததுடன், உடல் ரீதியாக கடுமையாக துன்புறுத்தியுள்ளமை தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தின் விளைவாக சிறுமி கடுமையான மன உளைச்சல் மற்றும் உளவியல் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
அதிக சத்தத்தை எழுப்பும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை

அதிக சத்தத்தை எழுப்பும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு