பழுகாமம் பகுதியில் 20 லீற்றர் கசிப்பு மீட்பு; பெண் ஒருவர் கைது!
மட்டக்களப்பு மாவட்டம், பழுகாமம் பகுதியில் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் இன்று 20,000 மில்லிலீற்றர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் ...










