வாழைச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வயோதிபர் உயிரிழப்பு
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஓமடியாமடு கிராமத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 63 வயதான ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் ...