அதிவேக வீதியில் பயணிகள் ஆசனப்பட்டி அணியாத 9,000 சாரதிகளுக்கு அபராதம்
அதிவேக வீதிகளில் பயணித்த வாகனங்களில் ஆசனப்பட்டி அணியாது பயணித்த 9,000 சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிவேக வீதி பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. அதிவேக வீதிகளின் ...










