பேருந்துகளில் உள்ள தேவையற்ற உபகரணங்களை அகற்றுவதற்கு மூன்று மாத கால அவகாசம்
பேருந்துகளில் உள்ள தேவையற்ற உபகரணங்களை அகற்றுவதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். ...