அஸ்வெசும நிவாரணம் கிடைக்காத தகுதியுடைய நபர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு நடவடிக்கை
அஸ்வெசும நிவாரணம் கிடைக்காத தகுதியுடைய நபர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (21) ...