மட்டு மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட விசேட கள விஜயம்!
மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான விசேட கள விஜயம் நேற்று (05) இடம்பெற்றது. அரசாங்கத்தினால் மக்களின் நலன்கருதி முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு ...










