தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு; சமந்த வித்யாரத்ன
தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படுமென பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று(21) உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் ...