மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 11971 பேர் பாதிப்பு; 9 முகாம்களில் 921 பேர் தஞ்சம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 11,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 முகாம்களில் 921 பேர் தஞ்சமடைந்துள்ளதுள்ளனர். 17 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ...