மண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு பிரியாவிடை; மேலும் சில பிரதேச செயலாளர்களுக்கு இடமாற்றம்
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு வ.வாசுதேவன் அவர்கள் பதவி உயர்வு பெற்று, கொழும்பு கமத் தொழில் திணைக்களத்திற்கு செல்லும் பிரியாவிடை நிகழ்வு மண்முனை வடக்கு ...