கல்வித்துறையுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; ரோஹிணி கவிரத்ன
அனைத்து கல்வித்துறையுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டிய முழுமையான நிலுவைத் தொகையையும் செலுத்துவதற்கு வரவு - செலவு திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற ...