காத்தான்குடி ஆற்றங்கரை பிரதேசத்தில் கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டன் கீழ் சிரமதானம்
ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டன் கீழ் காத்தான்குடி நகரசபை பொது மக்களுடன் இணைந்து காத்தான்குடி ஆற்றங்கரை பிரதேசத்தை சிரமதானம் செய்யும் பணியொன்றினை நேற்று (01) ...