‘ஸ்மார்ட்’ அரசியலுடன் புதிய தலைமுறை தலைமைத்துவத்திற்கு ஐ.தே.க தயாராகிறது; ரணில்
ஐக்கிய தேசியக் கட்சி 'ஸ்மார்ட்' அரசியலைத் தழுவிய ஒரு புதிய தலைமுறைத் தலைமைத்துவத்திற்காகத் தயாராகி வருவதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சியின் ...










