ரம்புக்வெல்லவின் மகளான சமித்ரி 5 மில்லியன் ரூபாய் பிணையில் விடுதலை
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகளான சமித்ரி ரம்புக்வெல்லவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (6) உத்தரவிட்டுள்ளார். 300 இலட்சம் ரூபாய் ...










