நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எச்சரிக்கையுடன் பிணை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் சரணடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சென்று ...