சிறுவர்களின் சேமிப்புக் கணக்குகளில் உள்ள பணத்திற்கு வரி; அமைச்சரவைப் பேச்சாளர் விளக்கம்
சிறுவர்களின் சேமிப்புக் கணக்குகளின் மாத வருமானம் 150,000 ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், அதற்கு வட்டிக்கு வரி வசூலிக்கப்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ உறுதியளித்தார். ...