சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைக்கப்படவுள்ள மட்டு தமிழ் கிராமங்கள்; இரகசிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை அம்பலம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மூன்று தமிழ் கிராமங்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ...










