Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வீசா விதிமுறைகளை மீறி நிதி மோசடி; கொள்ளுப்பிட்டியில் 74 வியட்நாம் பிரஜைகள் கைது!

வீசா விதிமுறைகளை மீறி நிதி மோசடி; கொள்ளுப்பிட்டியில் 74 வியட்நாம் பிரஜைகள் கைது!

3 months ago
in செய்திகள்

வீசா விதிமுறைகளை மீறி நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 74 வெளிநாட்டு பிரஜைகள், கொள்ளுப்பிட்டியில் நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை பொலிஸார், கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்துடன் இணைந்து இந்த விசேட நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உத்தரானந்த மாவத்தையில் அமைந்துள்ள வீட்டு தொகுதியை இலக்கு வைத்து இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 41 ஆண்களும் 33 பெண்களும் அடங்குவதாகவும், அவர்கள் 19 முதல் 39 வயதுக்குட்பட்ட வியட்நாம் நாட்டுப் பிரஜைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா காலத்தை மீறி நாட்டில் தங்கியிருந்ததுடன், மோசடியான நிதி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்
செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்

July 25, 2026
மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு
செய்திகள்

மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு

July 25, 2026
மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
செய்திகள்

மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

July 25, 2026
மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

July 25, 2026
நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி
செய்திகள்

நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி

July 25, 2026
வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்
செய்திகள்

வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்

July 25, 2026
Next Post
அதிக வட்டியை அறவிடும் நுண் கடன் நிறுவனங்களால் தற்கொலை சம்பவங்கள் பதிவு; சிறிநேசன்

அதிக வட்டியை அறவிடும் நுண் கடன் நிறுவனங்களால் தற்கொலை சம்பவங்கள் பதிவு; சிறிநேசன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு