Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகரையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான திறன் பயிற்சி!

வாகரையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான திறன் பயிற்சி!

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வாகரை பிரதேச செயலாளரின் வேண்டுகோளின் பேரில், வாகரை பிரதேசத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி நிகழ்ச்சி, பனிச்சங்கேணி அமைந்துள்ள ஏர்ன் சிலோன் சுற்றுலா விடுதியில் இன்று நடைபெற்றது.

வாகரை சமூர்த்தி அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், ஏர்ன் சிலோன் நிறுவனத்தினால் இந்த பயிற்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்வில், லண்டனில் வசிக்கும் வைத்தியர் காந்தா நிறஞ்சனின் நிதி உதவியுடன் வாகரை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், நேர்மறை பெற்றோர்தனம் தொடர்பான விழிப்புணர்வு, தோல்வி மற்றும் கவலை காரணமாக உருவாகும் தன்னைத் தானே அழிக்கும் எண்ணங்களை தவிர்ப்பது தொடர்பான ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கருத்துகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், ஏர்ன் சிலோன் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கே. சதீஸ்குமார், வாகரை சமூர்த்தி அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகளையும் விழிப்புணர்வு கருத்துகளையும் வழங்கினர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு
செய்திகள்

மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு

July 25, 2026
மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
செய்திகள்

மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

July 25, 2026
மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

July 25, 2026
நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி
செய்திகள்

நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி

July 25, 2026
வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்
செய்திகள்

வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்

July 25, 2026
தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்
செய்திகள்

தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்

July 25, 2026
Next Post
வவுனியாவில் 19 வயது இளம் பெண் மாயம்; கண்டுபிடித்து தர உதவுமாறு குடும்பத்தினர் கோரிக்கை!

வவுனியாவில் 19 வயது இளம் பெண் மாயம்; கண்டுபிடித்து தர உதவுமாறு குடும்பத்தினர் கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு