ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு நீண்டகால சிறைத்தண்டனை!
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகள் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட 15 பேருக்கு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம் நீண்டகால ...










