ஜனாதிபதி மானியம் என்ற பெயரில் போலிச் செய்தி; மக்களே அவதானம்!
ஜனாதிபதி மானியம்' என்ற பெயரில் பரப்பப்படும் போலிச் செய்திகள் பற்றி விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,ஜனாதிபதியின் மானியம், என்ற ...