ருஸ்தி கைது விவகாரம் முஸ்லிம் சமூகத்திற்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது; எம்.பி உதுமாலெப்பை
"ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம் எனக்கூறியவர்கள், இஸ்ரேலின் மனித ப்படுகொலைக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய முஸ்லிம் இளைஞன் ருஸ்தியை, ஜனாதிபதியின் கையெழுத்தின் அடிப்படையில் பயங்கரவாதத் ...