வெல்லாவெளி பிரதேசத்தில் யானைகளால் பாதிக்கப்படும் மக்கள்; வந்து பார்க்க வாகனம் இல்லை என காரணம் கூறும் வனஜீவராசிகள் அதிகாரி
மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி பிரதேசம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. காட்டு யானைகளால் போரதீவுபற்றின் வெல்லாவெளி பிரதேசத்தின் வேத்துசேனை, வெல்லாவெளி, காக்காச்சிவட்டை , ...