Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மொட்டுக்கு பின்னல் சென்றவர்களை அழைத்துள்ள சுதந்திர கட்சி

மொட்டுக்கு பின்னல் சென்றவர்களை அழைத்துள்ள சுதந்திர கட்சி

2 years ago
in செய்திகள்

கடந்த காலத்தில் மொட்டுக் கட்சியை நம்பி அதன் பின்னால் சென்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அரசியல்வாதிகளை மீண்டும் தாய்க்கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கொழும்பில் நேற்று முன்தினம் (2) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறித்த அழைப்பை விடுத்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏராளமான முன்னாள் அரசியல்வாதிகள் கடந்த காலத்தில் மொட்டுக் கட்சியை நம்பி அதன் பின்னால் சென்றிருந்தனர்.

இதன் காரணமாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஓரளவுக்கு பலவீனமடைந்தது உண்மை. எனினும் மொட்டுக் கட்சிக்கு பின்னால் சென்றவர்களை நேற்று (02) அக்கட்சி கைவிட்டுள்ளது.

இன்னும் சிலர் அக்கட்சியில் இருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளனர் அவ்வாறானவர்கள் நேற்று தங்கள் அரசியல் எதிர்காலம் குறித்து எந்தவொரு தெளிவான தீர்மானமும் இன்றி நட்டாற்றில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர் அவர்களை மீண்டும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

அதன் ஊடாக சுதந்திரக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஷிரந்தி ராஜபக்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டார்
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டார்

October 16, 2026
சவுதிக்கு செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இரத்து
செய்திகள்

சவுதிக்கு செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இரத்து

October 16, 2026
மூட்டை முடிச்சை கட்டி வெளியேறினர் தேரர் குழுவினர்
செய்திகள்

மூட்டை முடிச்சை கட்டி வெளியேறினர் தேரர் குழுவினர்

October 16, 2026
கல்முனையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் 119 குடும்பங்களிடம் விசாரணை!
செய்திகள்

கல்முனையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் 119 குடும்பங்களிடம் விசாரணை!

October 16, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக 167,569 வாகனங்கள் விநியோகம்!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக 167,569 வாகனங்கள் விநியோகம்!

October 16, 2026
மட்டு நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் சுலோகங்களை ஏந்தி நின்றமீனவர்கள்!
செய்திகள்

மட்டு நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் சுலோகங்களை ஏந்தி நின்றமீனவர்கள்!

October 16, 2026
Next Post
மது போதையில் சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸ் கைது

மது போதையில் சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸ் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு