வெளிநாட்டு வேலைவாய்ப்பு எனக்கூறி மனித கடத்தல்; முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வளாகம் மற்றும் நாரஹேன்பிட்டியில் உள்ள தொழிலாளர் அமைச்சுக்கு சொந்தமான கட்டிடம் மற்றும் தரை தளம் ஆகியவற்றை பயன்படுத்தி மனித கடத்தல் சம்பவங்கள் ...