முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவிற்கு பிணை
சட்டவிரோதமாக பாகங்கள் பொருத்தப்பட்ட லொறியைப் பயன்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (20) காலை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ...