பெலியத்தயில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும் கடுகதி தொடருந்தின் இயந்திரம் இன்று மாலை (20) எந்தேரமுல்ல தொடருந்து நிலையத்திற்கு அருகில் திடீரென தீப்பிடித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குறித்த தொடருந்து இயந்திரம் தீப்பிடித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.