இராணுவ முகாமில் இருந்து காணாமல் போன துப்பாக்கிகள்; ஜனாதிபதியின் அறிவிப்பு
இலங்கை இராணுவ முகாமில் இருந்து காணாமல் போயிருந்த 73 T56 ரக துப்பாக்கிகள் பாதாள உலகக் குழுக்களிடம் சிக்கியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், இச்செய்தி ...