கிளிநொச்சியில் முத்திரை இடப்படாத தராசினைப் பயன்படுத்தி நெல் கொள்வனவு; மடக்கிப் பிடித்த மக்கள்
கிளிநொச்சி, குமரபுரம் பகுதியில் முத்திரை இடப்படாத தராசினைப் பயன்படுத்தி மோசடியான முறையில் நெல்லை கொள்வனவு செய்தவர்களை பிரதேச மக்கள் மடக்கி பிடித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது பெரும்போக ...