Tag: Srilanka

துப்பாக்கிகளை பறிமுதல் செய்யுமாறு பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிப்பு!

துப்பாக்கிகளை பறிமுதல் செய்யுமாறு பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிப்பு!

பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் அனைத்து துப்பாக்கிகளின் உரிமங்களையும் அடுத்த வருடத்திற்கு புதுப்பிக்கத் தவறினால், உரிமம் கிடைக்கும் வரை அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு துப்பாக்கிகளை பறிமுதல் செய்யுமாறு ...

”தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் தேவையற்றதொன்று”; சாணக்கியன் வெளிப்படுத்திய தகவல்!

”தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் தேவையற்றதொன்று”; சாணக்கியன் வெளிப்படுத்திய தகவல்!

தற்போதைய சூழ்நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் தமிழ் பொதுவேட்பாளர் தேவையற்ற விடயம் என்பதில் ஒருமித்த கருத்துடன் உள்ளதாகவும், இது இன்னொரு வேட்பாளரை வெல்ல வைப்பதற்காகவே பொது ...

இத்தாலியில் சொகுசு படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு; 06 பேர் மாயம்!

இத்தாலியில் சொகுசு படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு; 06 பேர் மாயம்!

இத்தாலியில், சிசிலி தீவுகளுக்கு அருகே சொகுசு படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேரை காணவில்லை. பிரித்தானியக் கொடியுடன் பயணித்த 56 ...

பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்!

பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன பஞ்சகுண்டபட்ச மஹா கும்பாபிசேகம் நேற்று19) வெகுவிமர்சையாக நடைபெற்றது. கடந்த 17ஆம் திகதி கும்பாபிஷேக ...

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை ...

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இலவச வைத்திய சேவை முகாம்!

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இலவச வைத்திய சேவை முகாம்!

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ரோட்டரி கழகத்தின் அனுசரணையில் இலவச வைத்திய சேவை முகாம் ஒன்று நேற்றுமுன்தினம்(18) காத்தான்குடி அன்பர் வித்யாலயத்தில் நடைபெற்றது. இதில் ...

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய செயலி!

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய செயலி!

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், புதிய கையடக்க தொலைபேசி செயலி ஒன்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விடயத்தை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு ...

எனது ஆட்சியில் நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பேன்; சஜித் சூளுரை!

எனது ஆட்சியில் நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பேன்; சஜித் சூளுரை!

தாம் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல தெஹியோவிட்ட உள்ளூராட்சி மன்ற மைதானத்தில் நேற்றையதினம்(18) நடைபெற்ற ...

அரியநேந்திரன் கட்சிக் கூட்டங்களில் பங்குகொள்ள தடை; சுமந்திரன் தெரிவிப்பு!

அரியநேந்திரன் கட்சிக் கூட்டங்களில் பங்குகொள்ள தடை; சுமந்திரன் தெரிவிப்பு!

பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரியநேத்திரனுக்கு விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதுவரை கட்சிக் கூட்டங்களிலும் பங்கேற்ற தடை என தமிழரசுக் ...

யாழ் தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் கைது!

யாழ் தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் கைது!

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆள் ...

Page 399 of 453 1 398 399 400 453
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு