இலங்கை சிறையில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்கள்; இராமேஸ்வரத்தில் தொடரும் எட்டாவது நாள் போராட்டம்
இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தமானது, எட்டாவது நாளாக தொடர்ந்து ...