கிழக்கு மாகாண வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பை நிறுத்தாவிடின் நாளை போராட்டம் வெடிக்கும்; ஈ.பி.டி.பி எச்சரிக்கை
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய பணிப்பாளரை இடமாற்றம் செய்யுமாறு கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் 4 நாட்களாக பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டு வருவது கண்டிக்கப்பட வேண்டும், ...










