46 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள்
நாடாளாவிய ரீதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலைகளில் 46 இல் அதிபர் வெற்றிடம் நிலவுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கையை கல்வியமைச்சு ஆரம்பித்துள்ளது. இதன்படி 46 ...