தேசபந்து தென்னகோனை நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பாணை
தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன், நீதிமன்ற உத்தரவை மீறினார் எனத் தெரிவித்து மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாகுமாறு ...