யாழ்ப்பாணத்தில் 10 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் கசிப்புடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இக்கைது நடவடிக்கை நேற்று (22) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, ...