Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நுவரெலியாவில் மண்சரிவு அபாய நிலை; 6 குடும்பங்கள் வெளியேற்றம்

நுவரெலியாவில் மண்சரிவு அபாய நிலை; 6 குடும்பங்கள் வெளியேற்றம்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நுவரெலியாவில் உள்ள உயர் வனப் பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால், குறித்த பகுதியில் மண்சரிவு அபாயம் உள்ளதால் அங்குள்ள குடும்பங்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்,டு அவர்களுக்கு தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நுவரெலியா மாவட்டத்தை மோசமான வானிலை பாதித்துள்ளதால், ஹங்குரான்கெத்த மற்றும் வலப்பனை பகுதிகளில் பல வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கொள்கையில் சீர்திருத்தம் அவசியம்; IMF அறிவுறுத்தல்!
செய்திகள்

எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கொள்கையில் சீர்திருத்தம் அவசியம்; IMF அறிவுறுத்தல்!

October 6, 2026
பிரான்ஸ் மாணவர் போராட்டத்தில் மோதல்; கைக்குண்டு வெடித்து மாணவர் படுகாயம்
உலக செய்திகள்

பிரான்ஸ் மாணவர் போராட்டத்தில் மோதல்; கைக்குண்டு வெடித்து மாணவர் படுகாயம்

October 6, 2026
பழைய விவசாய ஓய்வூதிய நிலுவைகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!
செய்திகள்

பழைய விவசாய ஓய்வூதிய நிலுவைகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!

October 6, 2026
தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை; தனியார் நிறுவனங்களுக்கு வலுசக்தி அமைச்சு அறிவிப்பு!
செய்திகள்

தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை; தனியார் நிறுவனங்களுக்கு வலுசக்தி அமைச்சு அறிவிப்பு!

October 6, 2026
ஏனைய சிறை கைதிகளால் அனோஜன் மீது தாக்குதல்?
செய்திகள்

ஏனைய சிறை கைதிகளால் அனோஜன் மீது தாக்குதல்?

October 6, 2026
நாடு திரும்பிய ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் அழைப்பு!
செய்திகள்

நாடு திரும்பிய ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் அழைப்பு!

October 6, 2026
Next Post
கிழக்கு மாகாணத்தில் 250 ஆசிரியர் நியமனம்

கிழக்கு மாகாணத்தில் 250 ஆசிரியர் நியமனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு