எந்த அரசியலும் இல்லாத அடக்குமுறை அனுர அரசில்!; சுதந்திர தின கரிநாள் போராட்டத்தை இடையில் தடுத்து நிறுத்திய பொலிசார்!
இதுவரை இலங்கையில் உள்ள எந்த அரசிலும் நடைபெறாத அடக்குமுறை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின கரிநாள் போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி ...










