Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓட்டமாவடியில் 78வது தேசிய சுதந்திர தினம்; ஊர்வலம் மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள்

ஓட்டமாவடியில் 78வது தேசிய சுதந்திர தினம்; ஊர்வலம் மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள்

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஓட்டமாவடி பிரதேசத்தில் இன்று (04)
அல் சபா கிராமிய மீனவர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இராணுவத்தினர் ,கல்குடா ஜமாத்துல் உலமா சபை மற்றும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை ஓட்டமாவடியின் வழிகாட்டலில் மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவை பிரிவு ,அகில இலங்கை ஜனாஸா அமைப்பு, ஐங் ஸ்டார்.East mirror வலையமைப்பு என்பன இணைந்து இன்றைய சுதந்திர தினத்தை திறன் பட நடாத்தியிருந்தனர்.

இதன் போது மாணவர்களின் பாண்டு வாழ்த்திய இசையுடன் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இராணுவத்தினர், இராணுவ உயர் அதிகாரிகள், போலீசார், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் என பலரும் ஊர்வலமாக விழா இடம்பெறும் இடத்திற்கு வருகை தந்து தேசிய கொடியினை ஏற்றியவுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டு சர்வ மத குருமார்களின் ஆசிர்வாதத்துடன் நிகழ்வு யாவும் ஆரம்பிக்கப்பட்டது.

நிகழ்வில் அனர்த்த சேவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அகில இலங்கை ஜனாஸா அமைப்பு, அல் சபா கிராமிய மீனவர் அமைப்பு ,திடீர் மரண விசாரணை அதிகாரிகள், முதலுதவி பயிற்சியை முடித்துக் கொண்ட மாணவர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் பிரதம அதிதியாக 23 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் G.S.K.Perera, இலங்கை கடற்படை கட்டளை தளபதி M.G.A.Kumara, இலங்கை உயிர் காப்பு சேவை பிரிவின் தலைவர் Athula Senarathana, கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி F.P .Dilanga, திட்டமிடல் பணிப்பாளர் M.M.Mubarak, ஜமாத்துல் உலமா சபை பொருளாளர் A.Iliyas ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

f
Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
வெலி ஓயா ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலிருந்து வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் வெளிநடப்பு

வெலி ஓயா ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலிருந்து வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் வெளிநடப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு