Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
‘சுரக்சா’ காப்புறுதி சேவையுடன் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் வாழைச்சேனை கிளை திறப்பு!

‘சுரக்சா’ காப்புறுதி சேவையுடன் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் வாழைச்சேனை கிளை திறப்பு!

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

எமது பிரதேச மாணவர்களுக்கான ‘சுரக்சா’ காப்புறுதி உள்ளிட்ட பல்வேறு காப்புறுதி சேவைகளை வழங்கும் நோக்குடன், இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் தனது சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் வாழைச்சேனை கிளையை நேற்று (03) திறந்து வைத்தது.

வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள இக்கிளை, கிளைப் பொறுப்பாளர் நடேசன் காண்டீபன் தலைமையில், நிறுவனத்தின் நிறைவேற்றும் பணிப்பாளர் ஜெகத் வெல்லாகம அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், வடகிழக்கு மண்டல பொறுப்பாளர் சத்தியன், கிழக்கு பிராந்திய பொறுப்பாளர் புவனேந்திரன், மட்டக்களப்பு கிளையின் பிரதான முகாமையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், இலங்கை வங்கியின் வாழைச்சேனை முகாமையாளர், பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர் டிலக்ஷன், மதத் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், தனியார் நிறுவனங்களின் முகாமையாளர்கள், காப்புறுதி நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
ஓட்டமாவடியில் 78வது தேசிய சுதந்திர தினம்; ஊர்வலம் மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள்

ஓட்டமாவடியில் 78வது தேசிய சுதந்திர தினம்; ஊர்வலம் மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு