மட்டக்களப்பில் பெய்து வரும் கன மழையால்; கிரான் பாலம் வழியாக வெள்ளம், போக்குவரத்து பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் மட்டு கிரான் பாலத்தினை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கன மழையால் தாழ் நிலப் ...










