Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பிலிருந்து யாழுக்கு வந்த பொதியில் போதை மாத்திரை

கொழும்பிலிருந்து யாழுக்கு வந்த பொதியில் போதை மாத்திரை

5 months ago
in செய்திகள்

யாழ்ப்பாணம் – சிவன்கோயிலை அண்மித்த பகுதியில் நூதன முறையில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவர், 1800 போதை மாத்திரைகளுடன் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு மேற்கொண்ட விசேட நடவடிக்கையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் தரப்பின் தகவலின்படி, யாழ் நகரப் பகுதியில் “ஒன்லைன் கொரியர் சேவை” ஊடாக போதைப்பொருட்கள் மறைமுகமாக கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதனையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செனவிரத்னவின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வில், கொழும்பிலிருந்து பொதியாக அனுப்பப்பட்ட ஒரு பார்சல் யாழ் குருநகர் பகுதியில் உள்ள தபால் நிலையத்துக்கு வந்தது கண்டறியப்பட்டது.

அந்தப் பொதியை பொலிஸார் சோதனை செய்த போது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1800 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும், அந்த மாத்திரைகளை கொள்வனவு செய்ததாக கூறப்படும் சந்தேகநபரும் அதே நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

களு கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம்; 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

களு கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம்; 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை!

October 26, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.1 கோடி பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.1 கோடி பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது!

October 26, 2026
கனமழையால் நான்கு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு; தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை!
செய்திகள்

கனமழையால் நான்கு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு; தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை!

October 26, 2026
கனடா மற்றும் இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளிடம் பணம் வசூலிக்கும் மோசடி
உலக செய்திகள்

கனடா மற்றும் இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளிடம் பணம் வசூலிக்கும் மோசடி

October 26, 2026
அஹங்கமவில் டிப்பர் வாகனமும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஐவர் காயம்!
செய்திகள்

அஹங்கமவில் டிப்பர் வாகனமும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஐவர் காயம்!

October 26, 2026
35 ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த இடத்தில் மீண்டும் அமைகிறது காங்கேசன்துறை தபால் நிலையம்!
செய்திகள்

35 ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த இடத்தில் மீண்டும் அமைகிறது காங்கேசன்துறை தபால் நிலையம்!

October 26, 2026
Next Post
இலங்கையின் முதலாவது பாரிய மின்கல சேமிப்பு திட்டம்; உதிரிப்பாக இறக்குமதி ஆரம்பம்

இலங்கையின் முதலாவது பாரிய மின்கல சேமிப்பு திட்டம்; உதிரிப்பாக இறக்குமதி ஆரம்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு