நாட்டில் கடந்த ஒரு ஆண்டிற்குள் மொத்தம் 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிப்பு
நாட்டில் கடந்த ஒரு ஆண்டிற்குள் மொத்தம் 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் சமூக வைத்திய ...










